வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் காத்திருந்த வாக்காளர்கள்

0 444

பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்குள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருந்ததால், அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments