மனித இனத்தின் மிகப் பெரிய தேர்தல் இது: அமெரிக்க தூதர்

0 364

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தின் மகா கும்பமேளா என்று இந்திய-அமெரிக்க வணிகக் கவுன்சிலின் தலைவர் அதுல் கேஷப் கூறியுள்ளார்.

மனித இனத்தின் மொத்த வரலாற்றில் மிகப் பெரிய தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவின் சிறந்த மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் வெர்ஜினியாவில் வசிக்கும் அவர், இந்திய தேசியக் கொடியோடு தனது சமூக வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments