ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மருந்துக் கிடங்கில் பெரும் தீவிபத்து - ரூ.5 கோடி மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சேதம்

0 276

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பந்தர் சாலையில் உள்ள மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்ட நிலையில், விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் மருந்துகள் எரிந்து வெளியான புகை அதிக நெடியுடன் இருந்ததால் அவதிக்கு ஆளானதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments