புதுச்சேரியில் இரு தினங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.64 லட்சம் பறிமுதல் 4 பேர் கைது

0 285

புதுச்சேரியில், கடந்த இரு தினங்களில் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் 64 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களிடம் இருந்து பணமோ, பொருளோ பெற வேண்டாம் என வாக்காளர்களை புதுச்சேரி தேர்தல் அதிகாரி குலோத்துங்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments