பிரேசில் கடலோரத்தில் நிறத்தை இழந்துவரும் பவளப்பாறை திட்டுக்கள்
பிரேசில் நாட்டில் கடலோரத்தில் காணப்படும் பவளப்பாறைத் திட்டுக்கள், காலநிலை மாற்றத்தால் அதன் நிறத்தை இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கடுமையான வெப்பத்தால் பவளப்பாறைகளில் காணப்படும் கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்கள் அவற்றின் திசுக்களில் வாழும் வண்ணமயமான கடல்பாசிகளை வெளியேற்றுவதால் நிறத்தை இழந்து விடுவதாக அவர்கள் கூறினர்.
2024 ஆம் ஆண்டு நீர் வெப்பநிலைக்கு மோசமான ஆண்டாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Comments