கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்

0 175

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கு தேவையான  பொருட்களை வாக்குச்சாவடிகளுக்குஅனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களது சின்னங்கள் தாங்கிய பட்டியல், மருத்துவ உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments