வெளியூர்வாசிகள் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல தமிழ்கம் முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0 237

மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு 19-ஆம் தேதி வெள்ளியன்று நடைபெற உள்ள நிலையில், சென்னை உள்பட வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்து 214 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 2 ஆயிரத்து 970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments