சென்னையில் ஏ.டி.எம்.-ல் ரூ.100 எடுத்தால் ரூ. 500 வரும்படி செட்டிங் செய்து ரூ.6 லட்சம் நூதன கொள்ளை

0 325

சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏ.டி.எம்.-ல் நூறு ரூபாய் எடுத்தால் 500 ரூபாய் வருவது போன்று செட்டிங்கை மாற்றி வைத்து கடந்த 5 மற்றும் 6 -ஆம் தேதிகளில் 2 நாட்களாக 6 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

காஞ்சிபுரம்- படப்பை பிரதான சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்திலும் இதே பாணியில் 13,லட்சம் ரூபாய் கொள்ளயடித்து சென்றது தெரியவந்துள்ளது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments