தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

0 306

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

புதுச்சேரியிலும் மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 21 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

சுமார் ஒரு மாத காலம் அனல் பறந்து வந்த பரப்புரைகள் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தன

பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா, பரிசு பொருள் விநியோகத்தை தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம்

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறதா? - ED, IT, CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் கண்காணிப்பு

வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் நாளை காலை முதல் தொடங்கும் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments