கோயம்புத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0 166

கோயம்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

தனியாருடன் இணைந்து, கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், பல்லடம் அரசு மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் எலும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம், பட்டு நூல் உற்பத்தி மையம் போன்றவை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments