வட தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்.. தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - அப்டேட் கொடுத்த வானிலை மையம்

0 293

வட தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்

நாளை, நாளை மறுநாள் வெப்ப அலை வீசக்கூடும்

வட தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை.!

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களில் ஓரிரு இடங்களில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரையில் உயரக்கூடும்

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments