நள்ளிரவில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய முயற்சி..? அதிகாரிகள் வருவதை அறிந்து பணத்தை காரில் விட்டுவிட்டு தப்பி ஓடிய கும்பல்..!

0 489

விழுப்புரம் மாவட்டம் முகையூரில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற சிலர், பறக்கும் படை அதிகாரிகள் வருவதை அறிந்து, காரிலேயே பணத்தை விட்டுவிட்டு தப்பினர்.

2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயுடன் அங்கு நின்றிருந்த பொலிரோ காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments