விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டம்
விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூரில், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்ற பொதுகூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என தேர்தல் பறக்கும் படை அலுவலர் அளித்த புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Comments