ஆயிரந்தான் இருந்தாலும்ன்னு அழுத்தி சொல்றார்.. தீப்பெட்டியை தொட்டால் மொத்தமா கருகிருமாம்..!

0 301

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனப்பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பாக திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து மேடையில் முழங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேர்தல் வரை கையில் தீப்பெட்டியை தொடாதீர்கள் என்றார்.

ஆயிரந்தான் இருந்தாலும் துரை வைகோ வெளியூர் காரர் அவருடைய வீட்டு முகவரியை சொன்னால் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக கூறினார் விஜயபாஸ்கர்.

மண்ணின் மைந்தரான கருப்பையாவுக்கு வாக்களிக்க அடுக்கு மொழியில் கேட்டுக் கொண்டார் விஜயபாஸ்கர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments