தங்கமா.. தகரமா ..? சிரித்து கொண்டே செய்த சம்பவம் தேனிக்கு விமான நிலையமா ? வாய்ப்பே இல்லை..!
டிடிவி தினகரன் அந்த அம்மாவுக்கு துரோகம் பண்ணியதால் வனவாசம் போனதாக தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் விமர்சித்தார்
தன்னை தகரச்செல்வன் என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கும் பதிலடிகொடுத்தார் தங்க தமிழ் செல்வன்
தேனிக்கு விமான நிலையம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரனை, மத்திய அரசிடம் பணம் கொட்டியா கிடக்கு ? என்று கலாய்த்தார்
Comments