தேனியில் விமான நிலையம் அமைக்கப்படும்: டிடிவி தினகரன்

0 223

உடான் திட்டத்தின் கீழ் தேனியில் விமான நிலையம் அமைக்கப்படும் என தேனி தொகுதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.

தேனியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் சேவை துவங்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments