கோடிக்கணக்கில் செலவழித்து என்னை தோற்கடிக்க 2 பெரிய கட்சிகள் முயற்சி : அண்ணாமலை

0 282

தன்னை வெற்றி பெறச் செய்தால் கோவை தொகுதியில் 4 நவோதயா பள்ளிகள் மற்றும் 250 மக்கள் மருந்தகங்கள் கொண்டுவரப்படும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், வலிமையான பிரதமாக இருக்கும் மோடி தான் நாட்டுக்கு தேவை என்றார்

கோடிக்கணக்கில் செலவழித்து எப்படியாவது தன்னை தோற்கடிக்க வேண்டும் என இரண்டு பெரிய கட்சிகள் முயன்று வருகின்றன என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments