சென்னையில் பறக்கும் ரயில் நிலையங்களில் மோடி மலிவு விலை உணவகம் - தமிழிசை

0 271

பறக்கும் ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி, அம்மா உணவகம் போல், பிரதமர் மோடி உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயலில், பயணிகள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழிசை, செய்தியாளருடனான கலந்துரையாடலின்போது வாக்குறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments