ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0 184

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மொடக்குறிச்சியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அப்பகுதிக்கு திமுக அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் நிறைவில், உதயநிதியிடம் பெண் ஒருவர் தமது மருத்துவ காப்பீடு காலாவதியாகிவிட்டதாக கூறினார். அப்பெண்ணிடம் உதயநிதி தகவல்களை பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments