ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசிய விவகாரம் - 5 பேர் கைது

0 460

விஜயவாடாவில் பரப்புரையில் ஈடுபட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசிய வழக்கில் விஜயவாடா வஜ்ர காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தரையில் பதிக்க பயன்படும் டைல்ஸ் துண்டை கைதானவர்கள் முதலமைச்சர் மீது வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments