ஆந்திரா முதலமைச்சர் மீது கல் வீசிய விவகாரம் : கல் வீசிய நபர் பற்றி தகவல் அளித்தால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் - ஆந்திர போலீஸ்

0 414

விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசிய நபர் குறித்து தகவல் அளிப்பவருக்கு 2 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments