முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்
முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி நேற்றிரவு காலமானார்.
1991-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திரகுமாரி 2006ம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.
உடல் நலக்குறைவு பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Comments