ஜனநாயக கடமையை ஆற்றும் நோக்கில் வருகிற 19ந்தேதி தவறாமல் வாக்களியுங்கள்

0 277

மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்றும் நோக்கில் வருகிற 19 ஆம் தேதி அன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ,கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில்    Instagram influencers உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் முக்கியத்துவம் குறித்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மூலம் பதிவிடுவதற்கு ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments