தி.மு.கவினர் கொடுத்த அல்வா? வாங்க மறுத்த செல்வப் பெருந்தகை

0 502

பெரம்பலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, சிறுவாச்சூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, பிரச்சார வாகனத்திலேயே ஹாப்பி பர்த்டே பாடி தி.மு.கவினர் கேக் வெட்டினர்.

இதைத்தொடர்ந்து பிறந்தநாள் பரிசாக முறுக்கும், அல்வாவும் கொடுக்க, தற்போது நிறைய பேர் அல்வா கொடுப்பதால் அல்வா தனக்கு வேண்டாம் என்றார் செல்வப்பெருந்தகை.

தி.மு.க, காங்கிரஸ் வாக்குறுதிகளை செல்வப்பெருந்தகை சொல்லிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க, அவரை கட்சியினர் அப்படியே வெளியே தள்ளிக்கொண்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments