பாகிஸ்தான் முஸ்லீம்கள் நுழைய தடைவிதித்தது நியாயமா ? சி.ஏ.ஏ குறித்து விளக்கி நியாயம் கேட்ட திமுக டி.ஆர். பாலு

0 410

ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரித்தார். அப்போது மண் அள்ளும் எந்திரத்தில் மலர்தூவ தயாரானதும் தங்கள் வண்டிக்கு முன்னால் சென்று தூவுமாறு கூறினர்

தொடர்ந்து மாங்காடு பகுதியில் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்கள் கட்சி தலைவருக்குதான் அசிங்கம் என்றார்

இந்திய குடியுரிமைச்சட்டம் குறித்து விவரித்த டி.ஆர்.பாலு , வங்கதேசம்,பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் முஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது நியாயமா என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments