திருப்பூர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கோவை - மதுரை சாலையில் மறியல்

0 405

திருப்பூர் மாவட்டம் குண்டடம் நால்ரோடு அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பல்லடம் - தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

2-ஆவது சுற்று தண்ணீர் திறக்காததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பலமுறை எடுத்துக் கூறியும் நடவடிக்கையில்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments