இந்தியாவிலேயே முதன் முதலாக மருத்துவ ஆய்வக கருவிகளை பரிசோதனை செய்யும் நடமாடும் ஆய்வக வாகனம் சென்னை ஐஐடியில் அறிமுகம்

0 370

மருத்துவ ஆய்வக கருவிகளை பரிசோதனை செய்யும் நடமாடும் ஆய்வக வாகனம் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை ஐஐடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஐஐடி இயக்குனர் காமகோடி, மருத்துவ உபகரணங்களுக்கு குறைந்த விலையில் தரமான பரிசோதனை செய்யும் வசதியை வழங்குவதே இதன் நோக்கம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments