கோடையை முன்னிட்டு பிரச்சாரத்திற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு: சத்யபிரதா சாகு

0 514

பிரச்சாரத்திற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு

கோடையை முன்னிட்டு ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதி

17ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்

நாளையுடன் பூத் சிலிப் விநியோகிக்கும் பணி நிறைவு

தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம்: சத்யபிரதா சாகு

வழக்கமாக பிரச்சாரம் மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில் கோடைக்காலம் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு: சாகு

நாளை மாலையுடன் பூத் சிலிப் விநியோகிக்கும் பணி நிறைவடையும் : சத்யபிரதா சாகு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments