இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் இன்றி தத்தளிக்கிறது - அண்ணாமலை
செம்மறி ஆட்டுக் கூட்டம் கூட தலைவனை தேர்வு செய்து அதன் பின்னால் செல்லக் கூடிய நிலையில், இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் இன்றி தத்தளிப்பதாக அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தில் வாக்குசேகரித்த அவர் இதனை தெரிவித்தார்.
ஆட்டையாம்பாளையம் மங்கலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நடப்பது பிரதமருக்கான தேர்தல், பி.டி. மாஸ்டருக்கான தேர்தல் அல்ல என்பதால் மக்கள் மோடியை தேர்வு செய்வார்கள் என்றார்.
Comments