கணவர் இறந்த சோகத்தை உள்ளடக்கி வைத்துப் பேசுகிறேன்.... பிரசாரத்தில் பிரேமலதா பேச்சு

0 384

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் எதையும் வெளிப்படுத்த முடியாது என்றும் கணவர் இறந்த சோகத்தை உள்ளடக்கி வைத்துப் பேசுவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகப் பேசி பிரசாரம் செய்தார்.

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments