பா.ஜ.க- பெரியாரிய அமைப்பினர் இடையே வாக்கு வாதம்.. அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.கவினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள..
அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினருக்கும் பெரியாரிய அமைப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
சிலைக்கு பா.ஜ.கவினர் மாலை அணிவிக்கக் கூடாதென ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பா.ஜ.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Comments