தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய வெற்றிலை பிரி திருவிழா
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை மாவட்டம் வெள்ளலூரில் பாரம்பரிய வெற்றிலை பிரி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
மந்தை கருப்பண்ண சாமி கோயில் முன்பு நடைபெற்ற இத்திருவிழாவில் கிராமப் பெரியவர்கள் தரும் வெற்றிலையை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து பூஜை செய்தபின் விவசாயப் பணிகளை தொடங்கினால் விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை
Comments