மகன் பிரபாகரனுக்காக முதன்முறையாக பிரச்சாரத்தில் களமிறங்கிய பிரேமலதா

0 356

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளரும் தனது மகனுமான விஜய பிரபாகரனை ஆதரித்து சத்திரப்பட்டியில் பிரேமலதா விஜயகாந்த் முதன்முறையாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

32 வயதாகும் விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறிய பிரேமலதா, அவருக்கு எத்தனையோ கனவுகள், ஆசை இருந்தும் அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு தந்தையின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக சிறிய வயதில் பெரிய பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments