முரசுக்கு ஓட்டு போட்டால் தங்கம் விலையை குறைப்பிங்களா ? நிச்சயம் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் - சண்முகபாண்டியன்

0 522

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனுக்காக தம்பி சண்முகப்பாண்டியன் சிவகாசி மாநகரின் பல்வேறு பகுதிகளில் முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

அவரை கண்டு உற்சாகமடைந்த பெண்கள் அவருடன் போட்டிபோட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்

சண்முகப்பாண்டியனின் பேச்சைக்கேட்டு கண்ணீர் மல்க நின்ற பெண் ஒருவர் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டார்

குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த சண்முகப்பாண்டியனிடம், நீங்க செயிச்சா தங்கம் விலையை குறைப்பீங்களா ? என்று பெண் ஒருவர் வெள்ளந்தியாக கேட்க, அவரும் மேலே பேசி அனைத்து வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம் என்று கூறிச்சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments