தங்கம் விலையை குறைப்பீங்களா நீங்கள்... நீட் தேர்வு ஏன் தேவை: ராதிகா சரத்குமார் விளக்கம்

0 519

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார் கையில் தாமரைப் பூவோடு அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது தங்கம் விலை கூடிக்கொண்டே இருக்கிறதே இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

தங்கம் விலை உயர்விற்கு ராதிகா பதிலளித்துக் கொண்டிருந்த போதே, மற்றொரு பெண்,நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என குரல் எழுப்பினர்.

உயிர் காக்கும் மருத்துவ சேவைக்கு நீட் எவ்வளவு முக்கியம் என விளக்கம் அளித்தார் வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments