தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 10 நாள் வேலை நிறுத்தம் தொடக்கம்

0 301

பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் நலிவுடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி சுமார் 700 தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 10 நாள் வேலை நிறுத்தம் தொடங்கினர்.

போராட்டத்தால் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் பெண்கள் உள்பட 4 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments