தேர்தல் அறிக்கை வெளியிட்ட தஞ்சை மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்

0 277

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 63 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம், தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள், மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments