கன்னியாகுமரியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிப்பு

0 417

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ

பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் நந்தினிக்கும் வாக்கு சேகரிப்பு

ஊழலில் ஈடுபட்டு தமிழகத்தின் வளர்ச்சியை திமுகவும், அதிமுகவும் கெடுத்துவிட்டன: அமித் ஷா

அனைவரையும் ஒன்றிணைத்து தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பாஜக விரும்புகிறது: அமித் ஷா

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்கினால் இந்தியா பெரிய பொருளாதார நாடுகளில் 3ஆவது இடத்தை அடையும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments