அரியலூர் செந்துறையில் தண்ணீர் குடிக்க வந்த சிறுத்தையின் கால்தடம் கண்டுபிடிப்பு

0 445

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தென்பட்ட சிறுத்தையின் கால்தடம் நின்னியூர் வீரன் காலனி தெருவில் பதிவான நிலையில், அதை பிடிக்க வனத்துறையினர் தீவிர ஏற்பாடு மேற்கொண்டுவருகின்றனர்.

சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வஞ்சினாபுரம் கிராமத்தில் உள்ள ஓடை பகுதிகளில் கூண்டு வைக்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. மயிலாடுதுறையில் தென்பட்ட அதே சிறுத்தையா? அல்லது வேறு சிறுத்தையா? என கால்தடத்தை ஒப்பிடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments