கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளர் தேவதாசை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம்

0 242

அமெரிக்காவில் என்னென்ன போதைப்பொருட்கள் கிடைக்குமோ அவை அத்தனையும் தமிழ்நாட்டில் விற்கப்படுவதற்கு காரணம் திமுக தான் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் தேவதாசை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுகவும், அதிமுகவும் மதுவை கொடுத்து 4 தலைமுறைகளை நாசம் செய்துவிட்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments