அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்தால் பள்ளியின் தரம் உயரும்: சீமான்

0 376

திருவண்ணாமலை, ஆரணி மற்றும் விழுப்புரம் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ஒரு தெருவில் எத்தனை ஓட்டு உள்ளது என கணக்கெடுக்க முடிந்தவர்களால் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments