தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

0 312

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழியை குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு , சுங்ச்சாவடி அகற்றம் உள்ளிட்ட வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அவர் பரப்புரை மேற்கொண்டார்.

முன்னதாக சங்கரன்கோவிலில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கோவில்பட்டிக்கு உதயநிதி வந்து கொண்டிருந்தபோது, அவரது காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments