பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம்.. நவாஸ் கனி எங்களுக்கு குடிக்க எப்ப தண்ணீர் வரும்..? பெண்கள்..!

0 522

எங்க கூட்டணி ஆட்சிக்கு வந்தா 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவோம்.. பெண்களுக்கு வருஷத்துக்கு 1 லட்சம் ரூபாய் தருவோம்... என்று கமுதியில் வாக்குறுதி அளித்த ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியிடம், குடிக்க தண்ணீர் எப்ப கொடுப்பீங்க ? என்று பெண்கள் எதிர் கேள்வி எழுப்பினர்

இன்னும் 3 மாசம் இல்ல... 4 மாசம் பொறுத்துக்கங்க அனைத்து வீட்டுக்கும் குடி நீர் வந்து விடுமுன்னு சொல்லி வேட்பாளர் இடத்தை காலி செய்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments