மதுரை ஒத்தக்கடை பகுதியில் நம்மவர் படிப்பகம் திறந்த கமல்ஹாசன்

0 350

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நம்மவர் படிப்பகத்தை திறந்துவைத்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் தமது வயதின் எண்ணிக்கையில் படிப்பகங்கள் திறக்க விரும்புவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments