எம்.பி. வேலுச்சாமியை யாராவது பார்த்தீங்களா ? 3 வது இடத்தில அழுத்துனா முதல் இடத்துக்கு வருவேன்..!

0 475

திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் செக்காப்பட்டியில் வாக்கு சேகரித்த போது , கடந்தமுறை வெற்றி பெற்ற திமுக எம்.பி.வேலுச்சாமியை யாராவது பார்த்தீங்களா ? என்று கேட்க, கொழுத்தும் வெயிலில் நின்ற மக்கள்.... வேலுச்சாமியா..? யார் அது ? என்பது போல விழித்தனர்

தொடந்து பேசிய அவர் வாக்கு பெட்டியில் 3 வது எண்ணில் இருக்கும் இரட்டை இலைக்கு வாக்களித்தால் முதல் இடத்தில் எம்பியாக தேர்வாகி விடுவேன் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments