விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளியை பயன்படுத்தியதாக மதுரை மேயர் இந்திராணி மீது குற்றச்சாட்டு

0 389

மதுரையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மேயர் இந்திராணி, தேர்தல் விதிகளை மீறி, பிரச்சாரத்துக்குக் கிளியைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய நிலையில், அந்தக் கிளி எங்கிருந்தோ பறந்துவந்து திடீரென பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேயர் மீது அமர்ந்து கொண்டதாக மேயர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments