ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை
இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சை பாதுகாப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பிலிப்பனைஸ் அதிபர் ஜூனியர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
Comments