சென்னை தி.நகர் நகைக் கடையில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள வெள்ளி நகைகள் திருடிய கடை ஊழியர் கைது மேலும் 5 பேருக்கு வலை

0 561

சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபல நகைக் கடையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில், அக்கடையில் பணியாற்றிய ஊழியர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரிடம் இருந்து 15 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த போலீசார், சிறுக சிறுக வெள்ளி நகைகளை திருடி விற்றுவந்த மேலும் 5 பேரை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments