நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் உயிரிழப்பு

0 790

நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி வியாழக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்ற அருள்மணி 2 நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிய நிலையில், நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments