கோவை பாஜக, திமுக-வினர் இடையே தகராறு கைகலப்பில் 7 பேர் காயம் என தகவல்

0 573

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜகவினர் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பத்து மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறி அவர்களிடம் திமுகவினர் தகராறில் ஈடுபட்டதாகவும், அதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், 7 பேர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், பீளமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments